TN Rain Update: நாளை தீபாவளி பண்டிகை! வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்!

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி. தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம். 

First Published Oct 30, 2024, 4:13 PM IST | Last Updated Oct 30, 2024, 4:13 PM IST

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Video Top Stories