அரசு மட்டுமே அனைத்தையும் செயல்படுத்த முடியாது.. ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு !!

அரசு மட்டுமே அனைத்தையும் செயல்படுத்தி விட முடியாது. அனைவருடன் இணைந்து அனைவருக்கான வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என் ரவி.

First Published Nov 12, 2022, 8:06 PM IST | Last Updated Nov 12, 2022, 8:06 PM IST

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகை தந்தார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கிரிக்கெட் வீரர் தோனி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சகர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘அரசு மட்டுமே அனைத்தையும் செயல்படுத்தி விட முடியாது. அனைவருடன் இணைந்து அனைவருக்கான வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும்’ என்று பேசினார்.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

இதையும் படிங்க..அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை