Watch : சென்னையிலிருந்து புறப்பட்டது காசி தமிழ்சங்கம் ரயில்! ஆளுநர் ரவி மற்றும் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

தமிழ்நாடு - காசி இடையேயுள்ள ஆன்மீக மற்றும் கலாச்சார தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் சென்னை முதல் காசி தமிழ்ச் சங்கம் வரை செல்லும் பண்பாட்டு ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
 
First Published Nov 18, 2022, 10:58 AM IST | Last Updated Nov 18, 2022, 10:58 AM IST

தமிழ்நாடு - காசி இடையேயுள்ள ஆன்மீக மற்றும் கலாச்சார தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் சென்னை முதல் காசி தமிழ்ச் சங்கம் வரை செல்லும் பண்பாட்டு ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ரயிலில் ராமேஸ்வரம், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து பிரதிநிதிகள் பயணிக்கின்றனர். முதல் குழுவில் ஐஐடி மெட்ராஸ் மாணவ பிரதிநிதிகளும், மற்ற மாவட்ட பிரதிநிதிகளும் பயணிக்கின்றனர்.