திருத்தணி வங்கியில் விவசாயிடம் மர்மமான முறையில் பணம் கொள்ளை! காவல் துறையினர் தீவிர விசாரணை!
திருத்தணி இந்தியன் வங்கியில் மகளிர் குழு பணம் கட்ட வந்த விவசாயிடம் மர்மமான முறையில் பணம் கொள்ளை! சம்பவம் தொடர்பாக cctv அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை!