லட்சக்கணக்கில் மோசடி.. ஆதாரத்துடன் பரபரப்பாக குற்றம் சாட்டும் விசைத்தறி நெசவாளர்..!வீடியோ
இதுவரை துறை சார்ந்த எந்த அதிகாரி மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் இது குறித்து ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர் சந்தித்தார் தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் கோவிந்தராஜ்
தமிழக அரசு மூலம் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுவதற்கு வழங்கும் நூல் மிகவும் தரமற்றதாகக உள்ளதாகவும் அதற்கு சந்தை விலை மீறிய ரூபாய் 25 கோடி அதிகம் கொடுத்து கொள்முதல் செய்து உள்ளதாகவும், கடந்த அக்டோபர் மாதம் 5தேதி ஈரோடு மாவட்டம் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் 31லட்சம் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது
ஆனால் இது இதுவரை துறை சார்ந்த எந்த அதிகாரி மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் இது குறித்து ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர் சந்தித்தார் தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் கோவிந்தராஜ்