Jallikattu Special | Appu Kalai Memorial - ஊரே கொண்டாடிய அப்பு காளையின் நினைவிடம்!

Madurai Appu Kalai Memorial | இதுவரை அடக்கப்படாத ஒரே காளை அப்பு காளை தான். ஜல்லிக்கட்டு என்றாலே PR அப்பு தான் என்ற அளவிற்கு புகழ் பரவியுள்ளது.

First Published Jan 14, 2024, 10:29 AM IST | Last Updated Jan 14, 2024, 10:29 AM IST

 

பொங்கல் பண்டிகைக்காக பாலமேடு ஜல்லிக்கட்டு முழுவீச்சில் தயாராகி வருகிறது. வண்ணங்கள் பூசப்பட்டு வாடிவாசல் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. காளைகளை காசுக்காகவும் பரிசுக்காகவும் வளர்ப்பதில்லை எனக் கூறிய அதன் வளர்ப்பாளர்கள், மாடுகளை தங்கள் தெய்வங்களாக பார்ப்பதாக தெரிவித்தனர். மதுரை பிஆர் பாண்டியர் அவர்களின் காளை அப்பு இதுவரை தோல்வியே காணாத காளையாக விளங்குகிறது. 

 

 

Video Top Stories