ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி.. உயிரை பணையம் வைத்து எடுத்த இளைஞர்கள்..! வைரலாகும் வீடியோ..
ஆட்டுக்குட்டி ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறது இதனை உயிரை பணையம் வைத்து எடுத்த இளைஞர்கள்..!
தமிழகத்தையே உலுக்கிய ஆள்துளை கிணற்றில் விழந்த சுர்ஜித்தின் மரணத்தை தொடர்ந்து தற்ப்போது இது தொடர்பாக பல வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதில் ஒரு வீடியோவில் ஆட்டுக்குட்டி ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறது இதனை சில இளைஞர்கள் கூடி ஆட்டுக்குட்டியை ஆள்துளை கிணற்றில் இருந்து மீட்கப்படுகிறது