தமிழ்நாட்டை புரட்டி போடும் வடகிழக்கு பருவ மழை; மூணாறில் காட்டாற்று பெருவெள்ளம்!!

தமிழ்நாடு, கேரளா எல்லையில் இருக்கும் மூணாறில் மிக கன மழை பெய்து காட்டாற்று பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

First Published Nov 13, 2022, 9:59 AM IST | Last Updated Nov 13, 2022, 9:59 AM IST

வடகிழக்கு பருவநிலை தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. அணைகள் நிறைந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூணாறில் மிக கன மழை பெய்து மலைகளில் இருந்து காட்டாற்று பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் மூணாறு போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.