தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்.! நடப்பது என்ன.? நேரலை வீடியோ
சட்டப்பேரவை கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படாததால் ஆளுநர் வேதனையுடன் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்படாதது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவும், அரசியல் அமைப்பு சட்டம் அவமிதிக்கப்படும் இடத்தில் இருக்க முடியாது என கூறி ஆளுநர் உரையை புறக்கணித்து ஆளுநர் ரவி புறப்பட்டார். இதனையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்து வருகிறார்.