ஒட்டன்சத்திரம் அருகே விபத்து; பைக் மோதியதில் பஸ் எரிந்து மாணவன் உயிரிழப்பு!!

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர் பலியானார்.

First Published Sep 8, 2022, 8:56 AM IST | Last Updated Sep 8, 2022, 8:56 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர் பலியானார்.  இந்த விபத்தில் அரசு பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள், நடத்துனர் மற்றும் ஒட்டுநர் உயிர் பிழைத்தனர்.  

Video Top Stories