காலை வாரிவிட்டவர் விசுவாசம் பற்றி கிளாஸ் எடுக்கிறாரு!எடப்பாடி மீது செந்தில் பாலாஜி அட்டாக்!
எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்ததாகவும், அவரே பதவி வியாபாரி என்றும் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.