Watch : நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் : தயார் நிலையில் 3 பேரிடர் மீட்பு குழு!

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
First Published Aug 3, 2022, 7:12 PM IST | Last Updated Aug 3, 2022, 7:12 PM IST

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
Video Top Stories