ராகுல் காந்தி கூறியிருப்பது தான் இந்திய அரசையே எதிர்க்கும் செயல் !! வானதி சீனிவாசன் கண்டனம் !
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதை தேசத் துரோகம் என கூறியிருப்பது இந்திய அரசையே எதிர்க்கும் செயல் என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.