ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் அனிதா சகோதரும் பங்கேற்பு!!
ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரும் பங்கேற்றார்.
ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி நடந்து வருகிறார். இந்தப் பயணத்தில் இன்று நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரரும் கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடன் யாத்திரையில் அனிதாவின் சகோதரும் நடந்து சென்றார்.