இரவில் காருக்குள் நடந்த பரிதாபம்.. பெண்ணுடன் அடம்பிடிக்கும் கேப் டிரைவர்..! அதிர்ச்சி வீடியோ..
சுமார் 20 நிமிடம் முன்பதிவு செய்து காருக்காக இரவு நேரத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண். தாமதமாக வந்த ஓட்டுநருடன் சண்டையிடும் காட்சி.
ஒரு பெண் செயலி மூலம் கேப் முன்பதிவு செய்துவிட்டு சுமார் 20வது நிமிடம் காத்திருந்ததற்கு பிறகு கார் வந்ததால் கோபம் அடைந்த அந்த பெண் டிரைவரிடம் சண்டையிடும் காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.