ஸ்தம்பித்த கோயம்பேடு.. கூட்டம் கூட்டமாக அலைமோதிய பொதுமக்கள்..! வீடியோ

ஸ்தம்பித்த கோயம்பேடு.. கூட்டம் கூட்டமாக அலைமோதிய பொதுமக்கள்..! வீடியோ

First Published Mar 24, 2020, 11:17 AM IST | Last Updated Mar 24, 2020, 11:17 AM IST

இன்று மாலை 6 மணியில் இருந்து 144 தடை அமலுக்கு வருவராதல் நேற்று மலையில் இருந்து வெளியூருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.