டிவி, மிக்சி, கிரைண்டர் கொடுத்தீங்க "ஹெல்மெட்டும் ஃப்ரியா" கொடு..! நடுரோட்டில் அலறவிடும் சாமானியனின் வீடியோ..
ஒரு நபர் வீடியோ பதிவு ஒன்றில் டிவி, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்தது போல ஏன் ஹெல்மெட்டையும் இலவசமாக கொடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.