நெல்லையில் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு!சென்னைக்கு 4000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை!
பொங்கல் பண்டிகை முடிந்து அனைவரும் ஊர் திரும்புவதால் நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று 3000 ரூபாய்க்கும் நாளை 4000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!