தேனி மாவட்டக் கலெக்டர் முரளீதரன் விளையாட்டு வீரர்களுக்கு மெடல் அணிவித்தார்.

தேனி மாவட்டக் கலெக்டர் விளையாட்டு வீரர்களுக்கு மெடல் அணிவித்தார்.

First Published Aug 29, 2022, 6:06 PM IST | Last Updated Aug 29, 2022, 6:06 PM IST

இன்று தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேனியில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்களுக்கு மெடல்கள் வழங்கினார்.

Video Top Stories