
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு திமுக ஆட்சி காரணம் - நயினார் நாகேந்திரன்
பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க குற்றவாளிகளுக்கு குண்டாஸ் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்; தேவையானால் தூக்குத் தண்டனையும் வழங்கப்பட வேண்டும். காவல்துறையின் மெத்தன போக்கே இத்தகைய சம்பவங்களுக்கு காரணம்,” எனக் கூறினார். இதையடுத்து, இன்று மாலை கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” எனவும் தெரிவித்தார்.