இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா.. அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு !

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு இன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் பிரமாண்ட விழா நடந்தது.

First Published Nov 12, 2022, 7:42 PM IST | Last Updated Nov 12, 2022, 7:42 PM IST

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கிரிக்கெட் வீரர் தோனி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சகர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

இதையும் படிங்க..அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை