Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்கும் ஓசி டிக்கெட் வேண்டாம்; ஈரோட்டில் பெண்கள் போர்க்கொடி

தமிழக  நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுவதை அமைச்சர் பொன்முடி ஓசி டிக்கெட் என ஏளணமாக பேசிய நிலையில், கோவையைத் தொடர்ந்து ஈரோட்டிலும் இன்று சில பெண்கள் நகரப் பேருந்தில் எங்களுக்கு இலவசப் பயணச் சீட்டு வேண்டாம். பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் கொடுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Video Top Stories