கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் ; சம்பவ இடத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு!
மாணவி தங்கி இருந்த விடுதி மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூடப்படும் இடம் ஆகிவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு பார்வையிட்டார்
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. ஏராளாமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவி தங்கி இருந்த விடுதி மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூடப்படும் இடம் ஆகிவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு பார்வையிட்டார்.