கிழிக்கப்படும் முகத்திரை... சிக்கும் வி.ஐ.பி.,க்கள்..! புட்டுப் புட்டு வைக்கும் அர்ச்சகர் வீடியோ...!
ஒட்டுமொத்த நிர்வாகத்தின் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக போர் தொடுப்பது மாதிரி தெரிகிறது. ஆனால் உங்களைப் போன்ற சராசரி ஐயங்கார்கள் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்.
இந்து போதனைகளைப் பற்றி தெரியாதவர்கள் கூட முகம் சுளிக்கிற அளவுக்கு தரிசனத்திற்கு காசு புடுங்குற செயல்பாடு நடக்கிறது என்பது மோசமான காரியம் இல்லையா?
108 திருத்தலங்களில் முதல் தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக சொல்றீங்க. அதை எளிய மக்களுக்கு புரியும்படி தெளிவாக என்ன முறைகேடுகள் நடக்குதுன்னு சொல்லுங்க?