கீழ்த்தரமாக பேசி அசிங்கப்படுத்திய இன்ஸ்பெக்டர்.. போலீஸ் ஸ்டேஷனை அதிர வைத்த பெண்.. அதிர்ச்சி வீடியோ..!

"CSR காபி நாக்கு வழிக்க வா" தரக்குறைவாக பேசிய காவலர்.. காவல் நிலையத்தில் தீ குளிப்பதாக கதறும் பெண்..! பரபரப்பு வீடியோ..

First Published Sep 13, 2019, 11:45 AM IST | Last Updated Sep 13, 2019, 11:52 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒருவர் புகார் கொடுக்க சென்றுள்ளார் அப்பொழுது காவலர் தரக்குறைவாக பேசியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் இந்த காவல் நிலையத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்று காவல்நிலையத்தில் நின்று பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

Video Top Stories