உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்து விட்டதா..? மக்களின் கருத்து இதோ..

சுதந்திரம் அடைந்து 73 வருடங்கள் ஆகிறது..! நம் நாட்டிற்கு காந்தி சொன்னது போல் சுதந்திரம் கிடைத்து விட்டதா..

First Published Aug 15, 2019, 5:57 PM IST | Last Updated Aug 15, 2019, 5:57 PM IST

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது நம் நாட்டிற்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்ததா மக்களின் குரல்..