அரசுப் பேருந்தில் புகைபிடித்தபடி டிக்கெட் வழங்கும் நடத்துனர; வீடியோ வைரல்
கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் இருந்து மார்த்தாண்டம் சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் புகைப்பிடித்தவாறு பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது இந்த வீடியோ கடந்த 30 ம் தேதி வெளியான நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.