Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..! அதிர்ச்சி வீடியோ

வாழப்பாடி என்ற இடத்தில் கோர விபத்து. சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.

தமிழ்நாடு : சேலத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தும், ஆத்தூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தும் முத்தம்பட்டி பைபாஸ், வாழப்பாடி என்ற இடத்தில் கோர விபத்து. சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.

Video Top Stories