விநாயகர் சிலை முன் கவர்ச்சி குத்தாட்டம்.. கொந்தளிக்கும் "இந்து" அமைப்புகள் பரபரப்பு வீடியோ
" நான் சூடான மோகினி" என்ற பாடலை ஒலிக்க செய்து அதற்கு ஒரு பெண் டே ன்சரை அரை குறை ஆடையுடன் ஆட வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் விநாயர் சதுர்த்தியை கடந்த செப்டெம்பர் 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் ஒரு கலம் பாலில் விஷம் கலந்தது போல, பிள்ளையார் சதுர்ச்சி வழிபாட்டில் " நான் சூடான மோகினி" என்ற பாடலை ஒலிக்க செய்து அதற்கு ஒரு பெண் டே ன்சரை அரை குறை ஆடையுடன் ஆட வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த இந்து அமைப்புகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.