'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..! பரபரப்பு வீடியோ..

நேற்று மதியம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் அரவிந்த என்பவர் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது 5 -க்கும் மேற்பட்டவர்கள் அரவிந்த்தை கடுமையாக தாக்கி சிசிடிவி காட்சி..

First Published Sep 18, 2019, 3:35 PM IST | Last Updated Sep 18, 2019, 3:41 PM IST

விழுப்புரம் மாவட்டத்தியில் உள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே தேன்நீர் கடை ஒன்றில்  அரவிந்த் என்ற வாலிபர் நீண்ட நாடகளாக வேலை செய்து வருகிறார்.அதைப்போல் பெருமாள் என்பவர்  தள்ளு வண்டி உணவகம் நடத்தி வருகிறார்

இருவருடைய  உணவகத்தில் அரவிந்த் கடந்த 1 -ம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சாப்பிட்டு உள்ளார் அப்போது ஏற்கனவே தர வேண்டிய பாக்கி பணம் தொடர்பாக தள்ளு வண்டி கடையின் உரிமையாளர் பெருமாள் என்பவருக்கும்,அரவிந்த என்பவருக்கும் இடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது ,பின்னர் கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது.

Video Top Stories