இளமை திரும்புதே.. கோவையில் நடந்த விளையாட்டு தின விழா - டக்கர் டான்ஸ் போட்டு அசத்திய டாக்டர் பக்தவச்சலம்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் மைதானத்தில் இன்று ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி விளையாட்டுப் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

First Published Aug 14, 2023, 10:40 PM IST | Last Updated Aug 14, 2023, 10:45 PM IST

இந்த நிகழ்ச்சியில் கேஜி மருத்துவமனயின் மூத்த மருத்துவர் பக்தவச்சலம் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமல்லலாமல் அங்கு குடியிருந்த இளைஞர்களோடு நடனமாடி மாஸ் காட்டியுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல பட்டன்களை பெற்றுள்ள அய்யா பக்தவச்சலத்தின் வயது 81 என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பக்தவத்சலம் தலைமையில், கேஜி மருத்துவமனையில் இதுவரை சுமார் 1600 இலவச இதய அறுவை சிகிச்சைகளும், 1,500 டயாலிசிஸ்களும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேஜி மருத்துவமனையின் லிட்டல் ஹார்ட் திட்டத்தின் கீழ், 500 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு இதய நோய்க்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories