தொடரும் கனமழை ; உதகையில் சுற்றுலா பயணிகள் அவதி!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்.

First Published Jul 6, 2022, 3:42 PM IST | Last Updated Jul 6, 2022, 3:42 PM IST

நீலகிரி மாவட்டத்தில், தென் மேற்கு பருவழ மழை காரணமாக தொடர்ந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், கடும் குளிர் காரணமாக உதகை ,குந்தா ,கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சுற்றுலா பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Video Top Stories