கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்!!

கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
 

First Published Sep 8, 2022, 11:32 AM IST | Last Updated Sep 8, 2022, 12:52 PM IST

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமைக்கான நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று துவங்கினார். நேற்று இவரது பயணத்தை தேசியக் கொடி கொடுத்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதற்கு முன்பாக அங்கிருக்கும் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
 

Video Top Stories