சினிமா பாணியில் சிறுமிகள் வெளியிட்ட பாடல்..! அரசாங்கமே பாராட்டினாலும் ஆச்சரியத்திற்கு இல்லை..
இரண்டு சிறுமிகள் சேர்ந்து செயலி மூலம் சாலை விதிகள் விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் சினிமா பாடலின் இசைக்கு எர்த்தவாறு வரிகளை மாற்றி சாலை விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்கும் வகையில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி அசத்தி உள்ளனர்.
இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.