மிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..!வீடியோ

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

First Published Oct 17, 2019, 6:05 PM IST | Last Updated Oct 17, 2019, 6:05 PM IST

கடந்த சில நாட்களாக தமிகத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்துள்ளது. நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.அந்த வகையில் மிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள எந்த முறையில் தயாராகும் வேண்டும் என்று சென்னை மக்களின் கருத்து..! 

Video Top Stories