தேனீக் கூட்டம் போல் பஸ்ஸில் தொங்கிய மாணவர்கள்.. கொத்துக் கொத்தாக தவறிவிழுந்த விபரீதம்..! வீடியோ
தேனீக் கூட்டம் போல் பஸ்ஸில் தொங்கிய மாணவர்கள்.. கொத்துக் கொத்தாக தவறிவிழுந்த விபரீதம்..! வீடியோ
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்கு இருக்கும் தடையை மீறி மாணவர்கள் திடீரென பட்டாசு வெடித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் கூரை மீது ஏறி நின்று ஆபத்தான வகையில் பயணம் செய்யும் போது மாணவர்கள் கொத்துக் கொத்தாக கீழே விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர்.