ரயில் பாதையில் துண்டாக கிடந்த தலை மற்றும் உடல்..! கரூர் அருகே பரபரப்பு வீடியோ..
ரயில் பாதையில் துண்டாக கிடந்த தலை மற்றும் உடல்..! கரூர் அருகே பரபரப்பு வீடியோ..
கரூர் திண்டுக்கல் ரயில்வே பாதையில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தலை கண்டெடுத்தனர்.
அருகிலேயே உடல் தனியாக கிடந்ததால் இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.