மூன்று பேரையும் சேஃபா கட்டிவச்சுருவேன்.. யாரையோ சீரியஸா கலாய்த்த ஆட்டோ டிரைவர்..!

ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோவில் ஹெல்மெட்டுடன் உள்ளவாறு ஒரு காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அவரிடம் ஒருவர் கேள்வி கேட்பது போன்றும் அதற்க்கு இவர் பதில் அளிப்பது போன்றும் உள்ளது. 

First Published Sep 21, 2019, 3:14 PM IST | Last Updated Sep 21, 2019, 3:14 PM IST

ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோவில் ஹெல்மெட்டுடன் உள்ளவாறு ஒரு காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அவரிடம் ஒருவர் கேள்வி கேட்பது போன்றும் அதற்க்கு இவர் பதில் அளிப்பது போன்றும் உள்ளது.

இந்த வீடியோவில் அவர்கள் பைன் போடும் போலிஸையோ, சட்டம் கொண்டுவந்த நீதிமன்றத்தையோ அல்லது இதை அமலுக்கு கொண்டுவந்த அரசையோ கலாய்ப்பது போன்று அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.