பொறுமைக்கும் எல்லை உண்டு! ஸ்டாலின் புரிஞ்சுக்கணும்! அன்புமணி ஆவேசம்!| Asianet News Tamil

First Published Jan 24, 2025, 2:58 PM IST | Last Updated Jan 24, 2025, 2:58 PM IST

நெமிலி அருகே 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தமிழரசன் கொலையை கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழரசனின் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Video Top Stories