தூத்துக்குடி அருகே கோர விபத்து..! அதிர்ச்சி வீடியோ
தூத்துக்குடி அருகே கோர விபத்து..! அதிர்ச்சி வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரிசி மூடைகள் ஏற்றி வந்த மினிலாரியும், பைக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் வந்த கதிர்வேல் நகரைச் சேர்ந்த டெய்லர் முத்துராஜ் என்பவர் சம்பவ இடத்தில்
பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மினி லாரிடிரைவர் அப்துல்ரகுமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.