நடுரோட்டில் அமர்ந்து விளக்கு பிடித்த வாலிபர்.. தீயாய் பரவும் வீடியோ..!
என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன் என்றும் கையில் டார்ச் லைட் வைத்து அமர்ந்து இதற்கு காரணம் இவர்கள்தான் என்று கூறுகிறார்
இந்த சாலையில் விளக்குகள் எரியாததால் அதிகமான விபத்துகள் நடைபெறுகிறது என்று ஒரு வாலிபர் அதனால் என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன் என்றும் கையில் டார்ச் லைட் வைத்து வர வாகனத்திற்கு உதவி செய்வதாகவும் மேலும் இதற்கு காரணம் இவர்கள்தான் என்று கூறுகிறார்