Viral Video : ஆபாயத்தின் விளிம்பில்... ஒரே பைக்கில் 7 பேர் பயணம்!

ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

First Published Sep 1, 2022, 2:57 PM IST | Last Updated Sep 1, 2022, 2:57 PM IST

போதுக்குவரத்து விதிமுறைகளும், சாலைபாதுகாப்பு விதிமுறைகளும் எத்தனை கடுமையாக்கப்பட்டாலும் ஒரு சில மக்கள் திருந்தியபாடில்லை. அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ ஒன்றில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்கின்றனர். இதைக் கண்ட நெட்டிசன்கள் திட்டீ தீர்த்து வருகின்றனர்.