'நெட்ல செய்ய மாட்டேன்' காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ
NET-அ உஷாரா USE பண்ணுங்க...
உருப்படியா USE பண்ணுங்க...
காவல்துறை சார்பில் ஆன்லைனில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர் குறிப்பாக பெண்கள் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் சிக்கல்கள் எவ்வாறு வரும் என்பதை பாடலில் கூறியு