வேலூரில் பெட்டி பெட்டியாக லாரியில் பணத்தை எடுத்துச் சென்ற கும்பல்

வேலூர் அருகே சுங்கச்சாவடி ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றில் லாரியில் இருந்து காருக்கு பெட்டி பெட்டியாக பணத்தை மாற்றிய கும்பலை பிடித்து காவல் துறைியனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

First Published Sep 30, 2022, 11:02 AM IST | Last Updated Sep 30, 2022, 11:02 AM IST

வேலூர்  அடுத்த பள்ளிகொண்டா  சுங்கன்சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நின்று கொண்டிருந்த லாரியிலிருந்து காருக்கு அட்டைப் பெட்டிகளில் மாற்றிய பொழுது போலீசார் விசாரணையில்  அட்டைப் பெட்டியில் இருப்பது பணம் என்பது தெரியவந்தது ஆவணம் இன்றி எடுத்துச் செல்வதால்  ரூபாய் 10 கோடியை கைப்பற்றியதுடன்  நான்கு பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Video Top Stories