ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்; பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் மேடையிலேயே வைப் செய்த மாணவர்

திருச்சி கல்லூரி பட்டமளிப்ப விழாவில் தாம் பட்டம் பெற்றதை மாணவர் ஒருவர் மேடையிலேயே நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

First Published Mar 4, 2024, 1:44 PM IST | Last Updated Mar 4, 2024, 1:44 PM IST

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பட்டம் வழங்கப்படாமல்  இருந்தது. தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக படித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பட்டமளிப்பு நடைபெற்றது. விழாவில் இளங்கலை மாணவர் ஒருவர் பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் பட்டமளிப்பு விழா மேடையிலேயே துள்ளி குதித்து நடனமாடி " Vibe" செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories