Watch : கர்ப்பிணிப் பெண் காவலருக்கு! காவல்நிலையத்தில் வளைக்காப்பு!

முசிறி காவல்நிலையத்தில் கர்ப்பிணிப் பெண் காவருக்கு, காவல்நிலையத்திலேயே வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 

First Published Dec 2, 2022, 3:32 PM IST | Last Updated Dec 2, 2022, 3:32 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி காவல்நிலையத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் காவலர் பணியாற்றி வருகிறார். அவருக்கு, காவல்நிலையத்தின் சார்பில் வளைக்காப்பு நிகழ்ச்சி காவல்நிலைய வளாகத்திலேயே நடத்தப்பட்டது. இதில், சக காவலர்கள் கர்ப்பிணிப்பெண்ணுக்கு வளையல் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.