Asianet News TamilAsianet News Tamil

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி; தாய் கதறல்

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தாமிரபரணி அணைக்கட்டுப் பகுதியில் தாயுடன் குளிக்கச் சென்ற தண்ணீர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

First Published Oct 1, 2022, 6:56 PM IST | Last Updated Oct 1, 2022, 6:56 PM IST

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தாமிரபரணி அணைக்கட்டுப் பகுதியில் தாயுடன் குளிக்கச் சென்ற தண்ணீர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories