திருநங்கை மாணவி வைத்த, கோரிக்கையை சிறிது நேரத்தில் நிவர்த்தி செய்த ஆட்சியர்!

திருநெல்வேலியில், திருநங்கை மாணவி லேப்டாப் வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்தார், கூட்டம் முடிவதற்குள் புதிய லேப்டாப் ஒன்று மாவட்ட ஆட்சியர் வாங்கி கொடுத்து அசத்திவிட்டார்.
 

First Published Nov 30, 2022, 11:43 AM IST | Last Updated Nov 30, 2022, 11:43 AM IST

திருநெல்வேலியில் திருநங்கைக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரிகளில் கடிக்கும் திருநங்கை மாணவிகள் கலந்துகொண்டர். அப்போது மாணவி ஒருவர், கல்லூர் படிக்கும் தனக்கு படிக்க உதவியாக ஒரு லேப்டாப் வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

கூட்டம் நிறைவு பெறுவதற்குள், புதிய லேப்டாப்பை வாங்கி அந்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அளித்தார்.

Video Top Stories