இளைஞர்களுடன் நடனமாடிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடுக்கச்சிமதில் பகுதியில்  நேற்று தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

First Published Nov 1, 2022, 2:50 PM IST | Last Updated Nov 1, 2022, 2:50 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடுக்கச்சிமதில் பகுதியில்  நேற்று தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாங்குநேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டார். அந்தப் பகுதி இளைஞர்களுடன் இணைந்து  நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Video Top Stories