Video காரைக்குடியில் காலியான சேர்களுக்கு நடுவே பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் ஜேபி.நட்டா!

இதினைடையே. மேடையில் ஜேபி நட்டா பேசிக்கொண்டிருக்கும் போதே, சேர்கள் காலியாக தொடங்கின. ஒருகட்டத்தில் பாதிக்கும் மேலானோர் பொதுக்கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால், பொதுக்கூட்ட வளாகம் வெறிச்சோடியது.

First Published Sep 23, 2022, 4:19 PM IST | Last Updated Sep 23, 2022, 4:19 PM IST

காரைக்குடியில் காலியான சேர்களுக்கு நடுவே பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் ஜேபி.நட்டா!
இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டடா கலந்துகொண்டார், நிகழ்ச்சியில் பேசிய அவர் , பேசும் போது, தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி என்றும், பல போராட்ப வீரர்களை தந்த நாடு தமிழ்நாடு என புகழாரம் சூட்டினார்.

இதினைடையே. மேடையில் ஜேபி நட்டா பேசிக்கொண்டிருக்கும் போதே, சேர்கள் காலியாக தொடங்கின. ஒருகட்டத்தில் பாதிக்கும் மேலானோர் பொதுக்கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால், பொதுக்கூட்ட வளாகம் வெறிச்சோடியது

Video Top Stories